



ஊவா மாகாணத்தில் கலை கலாச்சார விடயங்களில் ஆர்வம் கொண்டுள்ள மாணவர்களை பயிற்றுவித்து உயர்விக்கும் நோக்குடன் இயங்கிவரும் மலையகத்தின் இந்திய நுண்கலைபீடத்தில் நமதுபாரம்பரிய கலை அம்சங்களை கற்கவிரும்பும மாணவர்களுக்கான வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
1.வாய்ப்பாட்டு
2.வீணை
3.மிருதங்கம்
4.பரத நாட்டியம்
5.வயலின்
மேற்குறிப்பிட்ட விடயங்கள் திறமையும்,புலமையும் வாய்ந்த ஆசிரியர்களினால் முறையாக கற்பிக்கப்படும் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இப்பயிற்சி வகுப்புகளில் பங்கு பற்றி பயனடையும்படி வேண்டுகிறோம்
மேலதிக விபரங்களுக்கு:-
ஷாமினிஇராமநாதன(அதிபர்)
மலையகத்தின் இந்திய நுண்கலைப்பீடம்.
இல.19/1,வெளிமடை வீதி, பண்டாரவளை.
தொலைபேசி +94-57-2222772